* மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், ரூ. 12,000/- நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். * தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை எடிசன் ராஜா, செங்கல்பட்டில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நுற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு நன்கொடை ரூ.10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். * சேலம் மாவட்டக் காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் 78ஆம் பிறந்தநாளை (25.08.2025) முன்னிட்டு, ரூ.20,000 நன்கொடை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். *ஆரணியைச் சேர்ந்த முர.அரி.பாண்டியன் நெடுஞ்செழியன் குடும்பத்தினர் நன்கொடை ரூ.25,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை, 21.08.2025)
நன்கொடை

Leave a Comment