பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ. ேஹமலதாவிற்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். ஏ. ேஹமலதா – தி. வீரமணி ஆகியோர் தமது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மோகனா வீரமணி (தஞ்சாவூர் 23.8.2025)
ஏ. ேஹமலதா – தி. வீரமணி குடும்பத்தினர் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.5 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்

Leave a Comment