பெரியார் விடுக்கும் வினா! (1740)

0 Min Read

கூட்டுறவுத் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அவற்றின் மூலம் விவசாயிகள், வாங்கியுண்போர் கஷ்டங்களைப் போக்கி நலத்தைப் பெருக்குவதற்கு – முதலாவதாக உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் மக்களுக்கும் மத்தியில் உள்ள தரகர்கள், இடைக் கொள் ளைக்குக் காரணமானோர் ஒழித்துக் கட்டப் பட வேண்டாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *