சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு
25.8.2025 திங்கட்கிழமை
சங்கராபுரம்
சங்கராபுரம்
மாலை 5.30 மணி *இடம்: சுயமரியாதைச் சுடரொளி ஓவிய இமயம், மு.கலைச்செழியன் நினைவு மேடை – பெரியார் அம்பேத்கர் சிலை அருகில், சங்கராபுரம் (அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் *வரவேற்புரை: அர.சண்முகம் (ஒன்றிய கழகத் தலைவர்) *தலைமை: முனைவர் ம.சுப்பராயன் (மாவட்ட கழக காப்பாளர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: காஞ்சி பா.கதிரவன் (கழக பேச்சாளர்), வா.பிரபாகரன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: கலை அன்பரசு (சங்கராபுரம் நகர கழக தலைவர்)
26.8.2025 செவ்வாய்கிழமை
கிள்ளியூர்
கிள்ளியூர்
மாலை 5 மணி *இடம்: சந்தை முன்பாக, கருங்கல் *வரவேற்புரை: சி.கிருஷ்ணேஷ்வரி *தலைமை: மா.மு.சுப்ரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: டாக்டர் பி.கலைச்செல்வன் (கிள்ளியூர் ஒன்றிய செயலாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *விளக்கவுரை: டி.பி.இராஜன் (திமுக), இரா.ததேயு பிரேம்குமார் (திமுக) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: கருங்கல் ஜெயக்குமார்.
28.8.2025 வியாழக்கிழமை
தூத்துக்குடி
மாலை 6 மணி *இடம்: தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில், சிதம்பரநகர், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சு.காசி (மாவட்டக் காப்பாளர்), இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைத் தலைவர்) *தொடக்கவுரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்), மோ.அன்பழகன் (மாவட்ட இலக்கிய அணி, திமுக) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: செ.செல்லத்துரை.
28.8.2025 வியாழக்கிழமை
திண்டுக்கல் புத்தகத் திருவிழா
திண்டுக்கல் புத்தகத் திருவிழா
மாலை 6 மணி *இடம்: அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி மைதானம், புறவழிச்சாலை, திண்டுக்கல் *வரவேற்புரை: இரா.ஜெயபாரதி *புத்தகத் திருவிழா அறிமுகவுரை: பேரா. முனைவர் ரெ.மனோகரன் *புத்தகத் திருவிழா திட்ட நோக்கவுரை: ச.ஜெயந்தி *தலைமை: செ.சரவணன் (மாவட்ட ஆட்சித் தலைவர்) *புத்தக விற்பனையை தொடங்கி வைத்து சிறப்புரை: மருத்துவர் அ.பிரதீப் (மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், திண்டுக்கல்.