மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திராவிட தொழிலாளரணி மாநிலச் செயலாளர் சேகர், புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் அறிவொளி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பி.ஜி.இராசேந்திரன், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர் அய்யனார் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர்.