பெரியார் விடுக்கும் வினா! (1739)

0 Min Read

அடிமையாயிருந்து, அரை வயிற்றுக்கு உருக்குலைந்து, ஆண்டாண்டாக உழைத்து உழைத்து, இழி குலமாயிருந்து, மறுபிறப்பில் பயன் பெறலாமென்ற சூழ்ச்சியும், சுயநலமும், ஆணவமும், பித்தலாட்டமும் கலந்த உபதேசத்தை மறந்து – நாம் சாவதற்குள்ளாக நம் இழிவைப் போக்குவதற்கான வேலைகளைச் செய்தால் அன்றி நாம் எப்படி மனிதர்களாய் வாழ்ந்திட முடியும்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *