திருவாரூர் புலிவலம் சுயமரியாதைச் சுடரொளிகள் எஸ்.எஸ். மணியம் – இராசலட்சுமி மணியம் ஆகியோ ரின் நினைவாக அவர்களின் பேரன் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி – சாந்தி இணையர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (தஞ்சாவூர் – 23.8.2025)
