நன்கொடை

23ஆம் ஆண்டு இணை ஏற்பு நாளை (25.08.2025) முன்னிட்டு ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்காக முனைவர் ச.நர்மதா  –  ச.அழகிரி (தஞ்சாவூர்  மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர்) இணையர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.1000 நன்கொடை வழங்கினர். (தஞ்சாவூர்  – 23.8.2025)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *