திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பங்கேற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் தோழர்களால் வழங்கப்பட்ட விடுதலை சந்தா தொகை ரூ.40,000, தாராபுரம் மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன் ரூ.10,000, திருப்பணிப்பேட்டை பெ. ராதாகிருஷ்ணன் ரூ.5,000, மயிலாடுதுறை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க.செல்வராசு ரூ.2,000, நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஈஸ்வரன் ரூ.1,000, பொதுக்குழு உறுப்பினர் திருப்பூர் இல.பாலகிருஷ்ணன் ரூ.1,000, ஆகியோர் நன்கொடையாக வழங்கிய ரூ.19,000 – குற்றாலம் பெரியார் பயிற்சிப் பட்டறை செலவு போக மீதத்தொகை 36,500 (மொத்தம் ரூ.95,550) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் வழங்கினார். (தஞ்சாவூர் -23.08.2025)