மிக முக்கிய வேண்டுகோள்!
அக்டோபர் 4 ஆம் தேதியன்று செங்கை மாவட்டம் – மறைமலைநகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு குறித்து சுவர் எழுத்து விளம்பரங்கள் (மாநிலம் முழுவதும் எங்கெங்கும்) பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மக்கள் பார்வை ஈர்க்கப்படும் இடங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எழுதிடவேண்டும். வாசகங்கள் மிகவும் கீழ்க்காணுமாறு குறைவாக இருக்கவேண்டும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்.
2025, அக்டோபர் 4 அன்று, செங்கற்பட்டு – மறைமலைநகரில்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு!
தமிழர் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சுயமரியாதை வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்!
அனைவரும் வருக! வருக!!