சுயமரியாதைச் சுடரொளி வில்லிவாக்கம் அர. சிங்காரவேலுவின் மகன் சி. அன்புச்செல்வன் – உமா மகேசுவரி இணையரின் மகன்
அ. அறிவழகனின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம் (சென்னை, 18.8.2025)
அ. அறிவழகனின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Leave a Comment