சென்னை நாளில்… சுயமரியாதை நடை

0 Min Read

தொடங்கும் இடம்: அன்னை மணியம்மையார் சிலை –
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, சென்னை.
நாள்: 27:08:2025, புதன்கிழமை
நெறியாளர்: திராவிட இயக்க எழுத்தாளர்
கோவி.லெனின்
குறிப்பு: அதிகாலை 6 மணிக்கு பெரியார் நெடுஞ் சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலையில் தொடங்கி, காலை 9 மணிக்கு அண்ணா சாலையில் முன்பு கலைஞர் சிலை இருந்த இடத்தில் நிறைவு பெறும்.
ஒருங்கிணைப்பு:
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
தொடர்புக்கு: 99404 89230, 94442 10999
முன்பதிவு அவசியம் – கட்டணம் உண்டு

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *