திருநெல்வேலி, ஆக. 22– திருநெல்வேலி பகுத்தறிவாளர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் சங்கரராஜு உடல்நலக்குறைவால் மறைவுற்றார்.
செய்தியறிந்த மாவட்டக் கழகத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் த.மகேசு, மாவட்ட துணைச் செயலாளர் மாரி கணேசு ஆகியோர் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினர்.
பகுத்தறிவாளர் கழக தோழர் மறைவு
Leave a Comment