நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களின் வாழ்விணயரும், பேராசிரியர் வி.பாரி (மதிமுக மாவட்ட செயலாளர்) முனைவர் வி.தமிழ்ச்செல்வன், பொறியாளர் வி. விடுதலைவேந்தன், மருத்துவர் வி.தென்றல் ஆகியோரின் தாயாருமாகிய வி.விமலா அவர்கள் 21.8.2025 அன்று முற்பகல் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
22.8.2025 காலை 9 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
அம்மையாரின் இறுதி ஊர்வலம் 22.8.2025 காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் இராசப்பா நகர் 2ஆம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டது. தொடர்புக்கு: முனைவர் வி.தமிழ்ச்செல்வன் – 95435 21341.