கும்முடிப்பூண்டி மாவட்டம், புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமாரின் சகோதரர் செந்திலின் இணையர் அனிதா குமாரி அவர்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அம்மையாரின் உடலுக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அம்மையாரின் உடல் இன்று (22.8.2025) மாலை 5மணிக்கு வடகைரையில் அடக்கம் செய்யப்பட்டது.