வேலூர் மாவட்டம் கழக மகளிரணி மேனாள் தலைவர் குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன் அவர்களின் தந்தையும், குடியாத்தம் கிளாஸ் பீடி நிறுவனருமான ஏ.எஸ்.பெரியசாமி அவர்களின் 17ஆம் ஆண்டு (21.08.2025) நினைவுநாள் நினைவாக ரூ 500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளிக்கப்படுகிறது.
– – – – –
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் 28.01.2024 அன்று இணையேற்ப்பு நடைபெற்ற சேத்துப்பட்டு அ.நாகராசன் விஜயகுமாரி ஆகியோரின் மகன் வி.நா.பிரபாகரன் மணிமேகலை இணையருக்கு 21.08.2025 அன்று பெண் குழந்தை பிறந்ததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000 நன்கொடை வழங்கினார்கள்.