23.8.2025 சனிகிழமை
பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி 4ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க கூட்டம்
சிக்கவலம்: மாலை 6 மணி *இடம்: இராமர் மடத் தெரு, சிக்கவலம் *வரவேற்புரை: கோ.செந்தமிழ்ச் செல்வி (கழக பேச்சாளர்) *தலைமை: சோம.வீரமணி (நாகை ஒன்றிய கழக தலைவர்) *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் (திராவிட மாணவர் கழக தலைவர், திருவிக அரசு கலை கல்லூரி) *இரா.கோதண்டபாணி படத்திற்கு மாலை அணிவித்து நினைவேந்தல் உரை: நாகை மாலி (சட்டமன்ற உறுப்பினர், கீழ்வேளூர் மாநில குழு உறுப்பினர், சி.பி.அய்.) *தந்தை பெரியார் படத்திற்கு மாலை வைத்து உரை: இரா.மாரிமுத்து (நகர் மன்ற தலைவர், திமுக) *தோழர்களுக்கு சிறப்பு செய்து உரை: ஆர்.ஏ.டி.அண்ணாதுரை (நாகை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: பல்கலைச்செல்வன் பாப்பாநாடு எஸ்.பி.பாஸ்கர் (பட்டிமன்ற நடுவர்), மனைவர் இரா.பிரீத்தி (இளம் பேச்சாளர், திமுக). *நன்றியுரை: குஞ்சிபாபு சின்னதுரை