சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்
23.8.2025 சனிக்கிழமை
சூளைமேடு – தென்சென்னை
மாலை 6.30 மணி * இடம்: சவுராஷ்டிரா நகர் முதல் தெரு, இரயில் நிலையம், சூளைமேடு * தலைமை: ந.இராமச்சந்திரன் (பகுதி கழகத் தலைவர்) * வரவேற்புரை: கோ.வீ.இராகவன் (பொதுக் குழு உறுப்பினர்) * முன்னிலை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்), மு.சண்முகப் ப்ரியன் (மாவட்ட துணைத் தலைவர்), வினோத் வேலாயுதம் (திமுக), த.பரி (திமுக), எலிசபத் அகஸ்யன் பாபு (திமுக), ஆட்டோ சேகர், நீலகண்டன், வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தே.சே.கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: ச.மாரியப்பன் * ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்.
கடலூர்
மாலை 5.30 மணி * இடம்: கடலூர் ஓ.டி. மணிகூண்டு, அம்பேத்கர் சிலை அருகில் * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இரா.தருமன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: மு.இளமாறன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: இரா.சின்னதுரை (மாநகரச் செயலாளர்) * ஏற்பாடு: கடலூர் மாவட்ட திராவிடர் கழகம்.
சீர்காழி
மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், சீர்காழி * வரவேற்புரை: கி.தளபதிராஜ் * தலைமை: ச.சந்திரசேகரன் * முன்னிலை: சா.முருகையன் (காப்பாளர்), கு.இளமாறன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்ட தலைவர்) * நன்றியுரை: சா.செல்வம் * ஏற்பாடு: திராவிடர் கழகம, மயிலாடுதுறை மாவட்டம்.
24.8.2025 ஞாயிற்றுக்கிழமை
திருமங்கலம்
மாலை 4 மணி * இடம்: புறநகர் ரவுண்டானா அருகில், பேருந்து நிலையம் அருகே, திருமங்கலம் * தலைமை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: ஏ.பி.சாமிநாதன் (மதுரை புறநகர் இளைஞரணி தலைவர்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மதுரை வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்) * கருத்துரை: சேடப்பட்டி மு.மணிமாறன் (திமுக), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * நிகழ்ச்சி தொடக்கத்தில்: மதுரை புரபசர் சுப.பெரியார் பித்தனின் மந்திரமா தந்திரமா அறிவியல் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெறும்.
சேலம்
மாலை 6 மணி * இடம்: தந்தை பெரியார் பகுத்தறிவுச் சுடர் நினைவுத்தூண், மிலிட்டரி ரோடு ரவுண்டானா, அம்மாபேட்டை, சேலம் * தலைமை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: குமாரதாசன் (அம்மாபேட்டை பகுதி தலைவர்) * ஒருங்கிணைப்பு: சி.பூபதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்), ப.காயத்ரி (மகளிர் பாசறை, மாநில துணைச் செயலாளர்) * கிளை கழகங்கள் தொடங்கி தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பாராட்டுரை: அண்ணா சரவணன் (மாநில துணைச் செயலாளர், ப.க.) * சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்) * நிகழ்ச்சி தொடக்கத்தில்:
இரா.விடுதலைச்சந்திரனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்.
நிலக்கோட்டை
மாலை 5 மணி * இடம்: நான்கு சாலை சந்திப்பு, நிலக்கோட்டை * தலைமை: இரா.ஜெயப்பிரகாஷ் (மாவட்ட துணைச் செயலாளர்) * வரவேற்புரை: க.சுந்தர் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: மு.நாகராசன் (தி.தொ.க.), இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * தொடக்கவுரை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்) * நிகழ்ச்சி தொடக்கத்தில்: பழனி சு.அழகர்சாமியின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ராஜ்குமார் * ஏற்பாடு: திராவிடர் கழகம், நிலக்கோட்டை