ஏழுமலையான் சக்தியால் வந்ததா?
*திருப்பதி ஏழுமலையானை விரைவாக ‘தரிசனம்’ செய்ய ஏஅய் தொழில்நுட்பம்.
* ஏஅய் தொழில்நுட்பம் திருப்பதி ஏழுமலையான் சக்தியால் வந்ததா?
மக்கள் பணத்தைச் சுரண்டலாமா?
* கோவில் நிதியை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமா?
– இந்து முன்னணி கேள்வி
* மக்கள் பணத்தைக் கோவில் சுரண்டலாமா?