பெரியார் விடுக்கும் வினா! (1736)

சமூகச் சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை, பொருளாதார பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பிறவிச் ஜாதியை ஒழிப்பதற்கு – அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கொள்கை வகுத்துள்ள நாம் சமதர்மம் பேசுகின்றவர் – நாத்திகர் என்ற வசைக்கு அஞ்சலாகுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *