திராவிடர் கழக தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கண்ணந்தங்குடி கீழையூர் நா.வெங்கடேசனின் மாமனாரும், சரண்யாவின் தந்தையாருமான ராஜேந்திரன் 19.8.2025 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்
20-08-2025 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் மன்னார்குடி மேலவாசல் வாண்டையார்தெரு அவருடைய இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.
வருந்துகிறோம்

Leave a Comment