22.8.2025 வெள்ளிக்கிழமை
சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு நிறைவு விழா
நூற்றாண்டு நிறைவு விழா
செங்கல்பட்டு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி *இடம்: தாராசுரம் கடைவீதி, குடந்தை *வரவேற்புரை: நா.காமராஜ் (குடந்தை மாநகரச் செயலாளர்) *தலைமை: க.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) *முன்னிலை: கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: சு.பெ.தமிழமுதன் (கழக பேச்சாளர்),
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சு.விஜயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: திராவிட.கார்த்தி (குடந்தை மாநகர துணைச் செயலாளர்)
3.8.2025 சனிக்கிழமை
14ஆம் மாநில மாநாடு
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு
கோயம்புத்தூர்: *இடம்: ஜி.பி. கிராண்டு கேலக்ஸி மகால், சத்தியமங்கலம் சாலை, காந்திபுரம், கோயம்புத்தூர் *அறிமுக உரை: எஸ்.நடராஜன் (பொதுச்செயலாளர்), *வரவேற்பு உரை: வி.பி.சாந்தி பிரபா (வரவேற்புக் குழு) *தலைமை உரை: கோ.கருணாநிதி (தலைவர்) *மாநாடு தொடக்க உரை: மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் (உறுப்பினர், நாடாளுமன்ற குழு – பணியாளர் நலத்துறை) *மாநாடு சிறப்புரை: சத்யபான் பெகரா (பொது மேலாளர், தலைவர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா , சென்னை மண்டலம்), எஸ்.ஏ.ராஜ்குமார் (பொது மேலாளர், தலைவர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கோவை மண்டலம்) *வாழ்த்துரை: எம்.செல்லதுரை (தலைவர், யூனியன் வங்கி, திருப்பூர் பிராந்தியம்),
எஸ்.ஜெயராஜூ (தலைவர், யூனியன் வங்கி, சென்னை தெற்கு பிராந்தியம்), சிவா கோட்டையா முந்தலா (தலைவர், யூனியன் வங்கி, திருநெல்வேலி பிராந்தியம்), எஸ்.எஸ்.லாவண்யா (தலைவர், யூனியன் வங்கி, கோயம்புத்தூர் பிராந்தியம்), பி.எம்.செந்தில்குமார் (தலைவர், யூனியன் வங்கி, சேலம் பிராந்தியம்), ஜி.இளஞ்செழியன் (தலைவர், யூனியன் வங்கி, காஞ்சிபுரம் பிராந்தியம்), ஆர்.முத்து ரத்தினம் (தலைவர், யூனியன் வங்கி, சென்னை வடக்கு பிராந்தியம்), பி.சாரதா தேவி (தலைவர், யூனியன் வங்கி, திருச்சி பிராந்தியம்), எம்.எஸ்.சபுமோன் (தலைவர், யூனியன் வங்கி, மதுரை பிராந்தியம்), ஞா.மலர்க்கொடி (அமைப்பாளர், ஓபிசி பெண்கள் அணி) *நன்றியுரை: எம்.பிஅய்.எம்.கிருஷ்ணன் (செயலாளர், கோவை பிராந்தியம்) *தொகுப்புரை: ஜி.சரஸ்வதி (பொருளாளர்)
சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
பெரியார் பெருந்தொண்டர்
க.பலராமன் நினைவு மேடை
க.பலராமன் நினைவு மேடை
புதுவண்ணை: மாலை 6 மணி *இடம்: ஏ.இ.கோயில் தெரு, புதுவண்ணை *தலைமை: சு.செல்வம் (புதுவண்ணை திராவிடர் கழகம்) *வரவேற்புரை:
ஆர்.கே.ஆசைத்தம்பி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: வெ.மு.மோகன் (மாவட்டத் தலைவர்), ந.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்). *சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார அணி செயலாளர்), என்.மருதுகணேஷ்
(தி.மு.க. சட்டத்துறை மாநில துணைச் செயலாளர்), க.தேவிகதிரேசன் (39ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர்), இரா.சுபாஷ் சந்திரபோஸ் (மண்டலச் செயலாளர், வி.சி.க.), பி.எஸ்.சைலஸ் (தி.மு-க. மாவட்டப் பிரதிநிதி), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: த.கவுதம் (புதுவண்ணை)
சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு நிறைவு விழா
சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு நிறைவு விழா
செங்கல்பட்டு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
எடப்பாடி: மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், எடப்பாடி *தலைமை: கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: சா.ரவி (நகர தலைவர்) *முன்னிலை: பழநி.புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்), க.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டக் காப்பாளர்) *தொடக்கவுரை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: அண்ணா சரவணன் (கழக பேச்சாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சி.மெய்ஞான அருள் (நகர செயலாளர்).
சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு நிறைவு விழா
சுயமரியாதை இயக்க
நூற்றாண்டு நிறைவு விழா
செங்கல்பட்டு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
கறம்பக்குடி: மாலை 5 மணி *இடம்: சீனிக்கடை முழக்கம், கறம்பக்குடி *தலைமை: க.முத்து (பெரியார் வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளர் (சிலம்பம்) *வரவேற்புரை: இரா.இளங்கோ (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்), ச.குமார் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலு (கழக பேச்சாளர்), ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி – க.சுடர்வேந்தன் *நன்றியுரை: த.நெடுஞ்செழியன் (நகர செயலாளர்)