தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, அம்பத்தூர் மண்டலம், வார்டு-81க்குட்பட்ட எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் நேற்று (19.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினைப் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கான தீர்வுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர்
ஆர்.பிரியா, நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
“உங்களுடன் ஸ்டாலின்”

Leave a Comment