சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்
22.8.2025 வெள்ளிக்கிழமை
எசனை, பெரம்பலூர்
மாலை 6 மணி * இடம்: கடைவீதி, எசனை * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அக்ரி ந.ஆறுமுகம்(காப்பாளர்), பெ. நடராஜன் (மாவட்ட ப.க.தலைவர்) * சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * கி.முகுந்தன் (பொதுக்குழு உறுப்பினர் தி.மு.க)* 5 மணிக்கு மாவட்ட செயலாளர் மு.விஜயேந்திரனின் ‘மந்திரமா தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும் * ஏற்பாடு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்
ஆவடி – மதுரவாயல்
மாலை 6 மணி * இடம்: இ.பி. அலுவலகம் அருகில் மதுரவாயல் * வரவேற்புரை: சு.வேல்சாமி (தலைவர்) * தலைமை: தமிழன்காசி (செயலாளர்) * தொடக்கவுரை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச்செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர்),
இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: கு.சந்திரசேகர் (துணைச்செயலாளர்) *நிகழ்ச்சி தொடக்கத்தில் ஜெய்பீம் அறிவுமாணனின் இசை நிகழ்ச்சி (கரோக்கி பாடல்கள்) நடைபெறும்.
காமலாபுரம் – தருமபுரி
மாலை 5.30 மணி * இடம்: காமலாபுரம், தந்தை பெரியார் சிலை அருகில் * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெ.மாணிக்கம் (மாவட்ட தொழிலாளரணி செயலாளர்) * இணைப்புரை: சி.இராமசாமி (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: இ.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்), சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: கா.மாணிக்கம் * கருத்துரை: பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * சிறப்புரை: முனைவர் க.அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்), ஊமை.ஜெயராமன (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * நன்றியுரை: இரா.இராஜா.
மேட்டுப்பாளையம்
மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் * தலைமை: க.நாராயணன் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) * முன்னிலை: சு.வேலுச்சாமி (மாவட்ட கழக தலைவர்) * சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்), மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), நா.பிரதீப் (மாவட்ட இளைஞரணி தலைவர்), கா.சு.அங்கசாமி (மாவட்ட செயலாளர்), சாலைவேம்பு சுப்பையா (மாவட்ட காப்பாளர்), பா.பாலசுப்ரமணியம், வீ.செல்வராஜ் (மாவட்ட அமைப்பாளர்), பாசமலர் ஆறுமுகம் (மாநில ப.க. துணைத் தலைவர்), தரும வீரமணி (மாநில ப.க. அமைப்பாளர்) * நன்றியுரை: வெ.சந்திரன் (மேட்டுப்பாளையம் கழக செயலாளர்)
சிங்கம்புணரி
மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், சிங்கம்புணரி * வரவேற்புரை: வெ.இராஜேந்திரன் (நகர தலைவர்) * தலைமை: பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர், சிவகங்கை மாவட்டம்) * முன்னிலை: இரா.புகழேநதி (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்டக் காப்பாளர்) * துவக்கவுரை: இராம.அருணகிரி (காங்கிரஸ்), வழக்குரைர் அ.கணேசன் (திமுக) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: அ.பகலவன் (ஒன்றிய இளைஞர் அமைப்பாளர்)
23.8.2025 சனிக்கிழமை
மொரப்பூர்
மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், மொரப்பூர் * தலைமை: வழக்குரைஞர் ரே.வடிவேலன் (மாவட்ட துணை செயலாளர்) * வரவேற்புரை: மூ.சிவக்குமார் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்), ஊமை.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), பழ.வெங்கடாசலம் * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.
மேல அனுப்பானடி – மதுரை
மாலை 6 மணி * இடம்: மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் எதிரில் * தலைமை: பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: ச.வேல்துரை (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) * கருத்துரை: புரபசர் சுப.பெரியார்பித்தன் (கழக பேச்சாளர்), அ.வேங்கைமாறன் (கழக பேச்சாளர்), ஜெ.காளிதாஸ் (மாமன்ற உறுப்பினர், திமுக) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: பேக்கரி கண்ணன்.
விருதுநகர்
மாலை 6 மணி * இடம்: மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடல் (பொட்டல்), விருதுநகர் * தலைமை: கா.நல்லதம்பி (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: இல.திருப்பதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: மா.பாரத் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் நிகழ்ச்சி: பூ.சிவக்குமார் (இராசை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ) * நன்றியுரை: பா.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்).