அப்பா – மகன்

மகன்: ‘‘ஏழுமலையான் தரிசனத்திற்கு இடைத்  தரகரை அணுக வேண்டாம் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்’’ என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது அப்பா!

அப்பா: ‘‘திருப்பதி கோயிலில் எந்த அளவு மோசடிகள் நடைபெறுகின்றன என்பதற்கு இதைவிட சான்று வேறு வேண்டுமா மகனே!’’

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *