கேள்வி: ஈ.வெ.ரா.வும் அண்ணாதுரையும், கருணாநிதியும் தோன்றாமல் இருந்திருந்தால்?
பதில்: தமிழகத்தில் காமராஜ் ஆட்சி அவர் காலத்துக்குப் பின்னும் தொடர்ந்திருக்கும்.
– ‘துக்ளக்’
பதிலடி: 1967 தேர்தலில் காமராஜரை மட்டுமல்ல – அவர் ஆட்சியையே தோற்கடிக்க ஆச்சாரியாருடன் சேர்ந்து கொண்டு மல்லுக்கட்டிய ‘துக்ளக்’கா இப்படி எழுதுவது?