எல்.அய்.சி.யில் ஏராளமான பணியிடங்கள்

எல்.அய்.சி. நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 847 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு.

வயது வரம்பு: 21 -32.

ஊதியம்: ரூ.88,635 – ரூ.1,69,025. தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (அக்.3), முதன்மைத் தேர்வு (நவ.8), நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.8.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *