7.6.2023 புதன்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
காட்டூர்: காலை 10:30 மணி * இடம்: முத்துமணி மகால், தஞ்சை மெயின் ரோடு, காட்டூர் பேருந்து நிலையம் அருகில், திருச்சி * மணமக்கள்: ரா.திலீபன் – வே.க.கலைவாணி * வரவேற்புரை: ம.சங்கிலிமுத்து * முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர், திராவிடர் கழகம்), ப.ஆல்பர்ட் (திருச்சி மண்டல தலைவர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்), ச.துரைசாமி (மாநகர தலைவர்), மோகன்தாஸ் (திருச்சி மாவட்ட செயலாளர்), மதிவாணன் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி (தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்) * வாழ்த்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.மதிவாணன் (திருச்சி கிழக்கு மாநகர செயலாளர், தி.மு.க.) * நன்றியுரை: பெ.ராஜேந்திரன்.
9.6.2023 வெள்ளிக்கிழமை
புதிய இல்ல அறிமுக விழா
அப்பியம் பேட்டை: காலை 10:30 மணி * இடம்: பா.செந்தில் வேல் இல்லம், அப்பியம் பேட்டை * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), தென் சிவக்குமார் (கடலூர் மாநகர தலைவர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * புதிய இல்லத்தை திறந்து வைத்து வாழ்வியல் உரை: முனைவர் துரை. சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பாராட்டுரை: (அரங்க. பன்னீர்செல்வம்), நா. தாமோதரன், நா.பஞ்சமூர்த்தி, நா. உதயசங்கர், கோ.வேலு, ரமா பிரபா ஜோசப், முனியம்மாள், டிஜிட்டல் ராமநாதன், குணசுந்தரி * நன்றி: வழக்குரைஞர் வான்மதி * அழைப்பில் மகிழும்:
பா .செந்தில் வேல் (ஒன்றிய கழகச் செயலாளர்), சத்தியா (கழக மகளிர் அணி) * அப்பியம் பேட்டை குறிஞ்சிப்பாடி ஒன்றியம்.
9-13.6.2023
அரியலூர் மாவட்டத்தில்
ஒன்றிய கலந்துரையாடல்கள்
அரியலூர்: நாள்:9.6.2023 வெள்ளி மாலை 6 மணி இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ செந்துறை – செந்துறை ஒன்றியம். * 10.6.2023 சனிக்கிழமை மாலை 4 மணி சி.சிவக்கொழுந்து இல்லம் – அரியலூர் * 10.6.2023 சனி – மாலை 6 மணி – சேகர் இல்லம் திருமானூர், திருமானூர் ஒன்றியம் * 11.6.2023 ஞாயிறு மாலை 4 மணி
சொ. மகாலிங்கம் இல்லம் – உதயநத்தம். தா.பழூர் ஒன்றியம். * 11.6.203 ஞாயிறு மாலை 6மணி எழில் லாட்ஜ் வளாகம்-செயங்கொண்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம். * 13.6.2023 செவ்வாய் மாலை 5 மணி தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம் ஆண்டிமடம் * தலைமை: விடுதலை நீலமேகன் * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), இரத்தின.ராமச்சந்திரன்.(மாவட்ட அமைப்பாளர்) இரா திலீபன் (மாவட்டத் து. தலைவர்) மா. சங்கர் (மாவட்டத் துணை செயலாளர்) பொன். செந்தில்குமார் (மாவட்ட து. செயலாளர்) க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: ஒன்றிய கழக வளர்ச்சிப்பணிகள், பயிற்சி முகாம் * ஒன்றியதலைவர் செயலாளர்கள் கூட்டத்தை சிறப்பாக அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக்கொள்கிறோம். * இவண்: திராவிடர் கழகம் அரியலூர் மாவட்டம்.
10.06.2023 சனிக்கிழமை
காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * தலைமை: சு.முழுமதி (மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் தலைவர்) * வரவேற்புரை: ந. செல்வராசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் செயலாளர்) * முன்னிலை: கே. எம். சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்),
ச. அரங்கசாமி, (மாவட்ட கழக தலைவர்), ம.கு. வைகறை (மாவட்ட கழக செயலாளர்) * பொருள்: 1. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, 2. உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை, 3. அமைப்புப் பணிகள் * கருத்துரை : இரா. தமிழ்ச் செல்வன் (மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * ஒருங்கிணைப்பு: அ.சரவணன் (மாநில துணைத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்).