செய்தியும் சிந்தனையும்…

செய்தி: குடியரசு துணைத் தலைவராக பிஜேபியைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் – தி.மு.க. கூட்டணிக்குத் திடீர் நெருக்கடி.

சிந்தனை: தேர்தல் ஆணையாளராகவா சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்?

lll

செய்தி: கட்டடங்களுக்கு பெயர் வைப்பதில் முதலமைச்சருக்கு இணையில்லை எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

சிந்தனை: அம்மா உணவகம் என்பது திட்டத்தின் பெயரில்லையோ!

அப்பா – மகன்

அக்கப் போர்!

மகன்: தி.மு.க. முக்கிய புள்ளிகள் பா.ஜ.க.வுக்கு வர உள்ளனர் என்று ஒன்றிய பிஜேபி இணை அமைச்சர்  எல். முருகன் கூறி இருக்கிறாரே அப்பா!

அப்பா: எல் முருகன் தி.மு.க.வில் சேரத் தூது விட்டிருக்கிறார் என்று காற்று வாக்கில் செய்தி வருகிறது  என்று கூடச் சொல்லலாமே மகனே!!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *