19.8.2025 செவ்வாய்க்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
புதுச்சேரி
மாலை 6 மணி *இடம்: தென்கோபுர வீதி, வில்லியனூர், புதுச்சேரி *தலைமை: கி.அறிவழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: தி.இராசா (புதுச்சேரி மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இர.இராசு (புதுச்சேரி மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *படத்திறப்பு:
சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) *மறைந்த சுயமரியாதைச் சுடரொளி கு.உலகநாதனின் படத்தை திறந்து வைத்து மரியாதை செய்யப்படும் *புதுவை கே.குமாரின் இசை நிகழ்ச்சி மற்றும் மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வு பிரச்சாரம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.