கழகக் களத்தில்…!

1 Min Read

19.8.2025 செவ்வாய்க்கிழமை

பட்டுக்கோட்டை மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: மாலை 5 மணி*இடம்: பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் (சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகம்) *முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்),அரு.நல்லதம்பி(மாவட்டகழககாப்பாளர்) *தலைமை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், *பொருள்: பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் *வேண்டல்: கழக அனைத்து அணி பொறுப்பாளர்களின் வருகையும் கருத்தும் *நன்றியுரை: மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்).

21.8.2025 வியாழன்கிழமை

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

மேலையூர்: காலை 10 மணி *இடம்: எம்.எஸ்.பி. திருமண அரங்கம், மழவராயர் தெரு, ஒக்கநாடு மேலையூர் *மணமக்கள்: ச.விக்னேஷ்ரா.அட்சயா *தலைமை: மா.தவமணி  *மணநிகழ்வை நடத்துபவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *அன்புடன் அழைக்கும்: அ.சக்திவேல், ச.பெரியார்மணி (எ) வினோத்-பியூலாராணி வினோத், பி.வி.தமிழினி-பி.வி.யாழமுதன்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *