தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன், மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநிலப் பொருளாளர் குமார், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஈவெரா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சென்னை மாநகர மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்தனர். (6.6.2023, பெரியார் திடல்)