நாள்: 18.6.2023 ஞாயிறு மாலை 4.30மணி
இடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டை
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்: ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களும், அதன் செயல்பாடுகளும்…
கழகத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.
இவண்…
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்,
த.சீ.இளந்திரையன்
மாநில இளைஞரணிச் செயலாளர்
சிவ.வீரமணி
புதுச்சேரி மாநிலத் தலைவர்,
பொறியாளர் இரா.கோவிந்தராசன்
தலைமைக் கழக அமைப்பாளர்,
தா.இளம்பரிதி
தலைமைக் கழக அமைப்பாளர்