பீகார் பட்டியலில் குளறுபடி — ஒரே வீட்டில் வாழும் 230 வாக்காளர்கள்! பீகார் – போலி வாக்காளர்களின் உறைவிடம்!

1 Min Read

ஒரே வீட்டில் 230 பேர்!

இது  திரைப்படக்  காட்சி அல்ல, பீகார் வாக்காளர் பட்டியல் சொல்வது.

இத்தனைப் பேரையும் ஒரு வீட்டில் அடைத்துக் கொண்டிருக்கிறார்களாம் — தேர்தல் ஆணையம் மவுனம்.

முந்தைய கதை கருநாடகாவில் – கதவு எண் ‘‘0’’.

இங்கே பீகாரில் – கதவு எண் ‘‘00’’, ‘‘000’’.

கருநாடகாவில் 85 பேர் – பீகாரில் 230 பேர்!

மக்கள் ஏமாந்து போகிறார்கள்,

நியாயமான வாக்குரிமை பறிக்கப்படுகிறது,

ஆனால் வாக்காளர் பட்டியலில் பொய் நிரம்புகிறது.

அடுத்த இலக்கு – 2026 ஜனவரி, தமிழ்நாடு & மேற்கு வங்காளம், பீகார் சாதனையை முறியடிக்க, ‘‘புதிய சாதனை படைக்க’’ தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது போல!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *