கழகக் களத்தில்…!

17.08.2025 ஞாயிற்றுக்கிழமை

குடவாசல்-கலந்துரையாடல் கூட்டம்

குடவாசல்: மாலை: 04:00 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழப்பாளையூர் * வரவேற்புரை: சி.அம்பேத்கர் ஒன்றிய துணை தலைவர் * தலைமை: நா.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை:  வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்), அஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *கருத்துரை: வீ.மோகன்  (மாநில .விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), க.வீரையன் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்) *பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147வது பிறந்தநாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு,  பிரச்சார பணிகள் * வேண்டல்: குடவாசல் ஒன்றியத்தில் உள்ள, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். *அழைப்பது  க.அசோக்ராஜ் ஒன்றிய செயலாளர்

நூல் அறிமுக விழா

சென்னை: மாலை 4.30 மணி *இடம்: கவிக்கோ மன்றம், ஆழ்வார்பேட்டை, சென்னை. *நூல்: ஜப்பானியப் பழங்குறுநூறு *ஆசிரியர்: ச.கமலக்கண்ணன் *தலைமை: பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) *நூல் அறிமுகம்: முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் *இலக்கிய அறிமுகம்: ச.கமலக்கண்ணன் *அன்புடன் அழைக்கும்: மக்கள் சிந்தனைப் பேரவை, சென்னைக் கிளை.

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்
சார்பாக சிறப்புக் கருத்தரங்கம்

நாகர்கோவில்: காலை10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் * தலைமை: உ.சிவதாணு ப.க. மாவட்ட தலைவர் * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்),  ம.தயாளன் (கழக காப்பாளர்), மு.இராஜசேகர், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்) *வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத்தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றி வேந்தன் (மாவட்டச் செயலாளர் * சிறப்புரை: வ.இளங்கோ (திமுக தொழிற்சங்க நிர்வாகி)   * தலைப்பு: பெரியார் எனும் பெரும் நெருப்பு  * நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட துணைச் செயலாளர் *அன்புடன் அழைக்கும் குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

18.8.2025 திங்கள்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை:
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் *நன்றியுரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்) *பொருள்: பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் *வேண்டல்: திரவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *