17.8.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
விழுப்புரம்
மாலை 5.30 மணி *இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் *தலைமை: கொ.பூங்கான் (விழுப்புரம் மாவட்ட காப்பாளர்) *வரவேற்புரை: இ.இராஜேந்திரன் (விழுப்புரம் நகரத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்), சே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்), நா.தாமோதரன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: அ.சதீஷ் (நகரச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் விழுப்புரம் மாவட்டம்.
திரு-பட்டினம்
மாலை 5 மணி *இடம்: போலகம் கடைத்தெரு, திரு-பட்டினம் *வரவேற்புரை: பொன்.பன்னீர் செல்வம் (மாவட்ட செயலாளர்) *தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: ந.அன்பானந்தன் (மாவட்ட காப்பாளர்), கி.இராஜரத்தினம் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்), சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்) *நன்றியுரை: ஆ.லூயிஸ்பியர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், காரைக்கால் மாவட்டம்.
பொன்னமராவதி
மாலை 5.30 மணி *இடம்: பழைய பேருந்து நிறுத்தம் எதிரில், பொன்னமராவதி *தலைமை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்) *வரவேற்புரை: க.ஆறுமுகம் (ஒன்றிய துணைத் தலைவர்) *முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: நாகராசன் (பகுத்தறிவாளர் கழகம்) *ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி.
காசாங்காடு
மாலை 6 மணி *இடம்: காசாங்காடு ஊராட்சி மன்றம் *வரவேற்புரை: முத்து.துரைராஜன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: கு.ப.சிதம்பரம் *முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), லண்டன் வீ.கோவிந்தராஜ் (திமுக) *சிறப்புரை: வழக்குரைஞர் கா.அண்ணாதுரை (சட்டமன்ற உறுப்பினர்), வழக்குரைஞர் சிங்காரவேலர் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: அ.மணிவண்ணன் (பகுத்தறிவாளர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், காசாங்காடு மதுக்கூர் ஒன்றியம், பட்டுக்கோட்டை கழக மாவட்டம்.
18.8.2025 திங்கள்கிழமை
செய்யாறு
செய்யாறு
மாலை 6.30 மணி *இடம்: ஆரணி கூட்டுச் சாலை, செய்யாறு *தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்), என்.வி.கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: வேல்.சோ. நெடுமாறன் (துணைத் தலைவர், மாநில ப.க.) *தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்), தி.காமராசன் (நகர தலைவர்) *நன்றியுரை: தங்கம் கே.பெருமாள் *ஏற்பாடு: திராவிடர் கழகம், செய்யாறு.
நரசிங்கபுரம்
மாலை 5 மணி *இடம்: நரசிங்கபுரம் காமராஜர் சிலை முன்பு *தலைமை: மருத.பழனிவேல் *வரவேற்புரை: வே.மணி (நகரத் தலைவர்) *முன்னிலை: அ.சுரேஷ் (மாவட்டத் தலைவர்), நீ.சேகர் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: மு.இளமாறன் (கழக பேச்சாளர்),
இரா.விடுதலை சந்திரன் (காப்பாளர்), வா.தமிழ்பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: க.நல்லசிவம் *ஏற்பாடு: திராவிடர் கழகம் – ஆத்தூர் கழக மாவட்டம்.