வழக்கறிஞர் பதிவு அறிவிப்பு

0 Min Read

திருவள்ளூர் மாவட்டம், சென்னை -600 057, எர்ணாவூர், நெய்தல் நகர், வீட்டு எண் எச்-6, நிரந்தர முகவரியில் வசிக்கும் த.சே. தமிழ் முரசு,(வயது-29) த/பெ.சேகர் ஆகிய நான், சென்னை-600 104, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத்தில், இந்த அறிவிப்பு வெளியீட்டிற்கு 10 நாட்களுக்கு பிறகும் 3 மாதத்திற்கு உள்ளாகவும் வழக்கறிஞராக பதிவு செய்ய உள்ளேன்.
ஆட்சேபனை உள்ள நபர்கள் 10 நாட்களுக்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் மன்றத்தில் முறையீடு செய்யவும்.
– த.சே. தமிழ் முரசு

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *