ஊருக்கு உபதேசம் என்று பிரசங்கத்திலும் பரப்புரையிலும் ஈடுபட்டு வருகின்ற அரசியல்வாதிகள், பிரமுகர்கள், மக்கள் மத்தியில் தந்தை பெரியார் அவர்கள் சொல்லியதோடு மட்டுமின்றி கடைசி வரை அவற்றை செயலிலும் காட்டியவர். அதைப்பற்றி சொல்லோடு செல்லாத பெரியார் என்ற தலைப்பில் மானமிகு ம.கவிதா கூறிய கருத்துகள் மிக அருமை. 1937 முதல் தன் இறுதி மூச்சு உள்ளவரை தான் பேசி வந்த மாற்றம் தரும் கருத்துகளை தன்னிடமிருந்தே தொடங்கினார். குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை போன்ற அழகிய தமிழ் பெயர் கொண்ட இதழ்களை தொடங்கியது மட்டுமின்றி அவற்றில் எழுத்துச் சீர்திருத்தம் புகுத்தி பின்னாளில் தமிழ் மொழி கணினி மயமாக்கப்படும் போது அது மிகவும் உதவியது என்பதை யாரும் மறக்க, மறுக்க முடியாது. சகோதரியின் முழுமையான உரையை Periyar Vision OTT இல் இன்றே பாருங்கள்.
-டி.கணபதி சுப்ரமணியன், வந்தவாசி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com