ஆவடி கழக மாவட்ட சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட செயலாளர் க.இளவரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், பெரியார் பெருந்தொண்டர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை, 15.8.2025)