நன்கொடை

பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்- மலர்கொடி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி ஆகியோரின் பேரனும், கோட்டாகுடி பொறியாளர் ம.வசந்தகுமார்- மணியம்மை ஆகியோரின் மகனுமான ம.வ.கவிச்சரண் 9ஆம் அகவையில் (16.08.2025) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கப் பட்டது. வாழ்த்துகள்!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *