16.8.2025 சனிக்கிழமை
ஆவடி மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
ஆவடி: மாலை 6 மணி <இடம்: எச்.வி.எப். சாலை, ஆவடி பேருந்து நிலையம் அருகில் *தலைமை: கோ.முருகன் *சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), வெ.கார்வேந்தன், இரா.சிவசாமி *நன்றி: ஜெயராமன் * தொடக்கத்தில் புரட்சிப் பாடகர் கோவன் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெறும் *அனைவரும் வருக!