கழகத் துணைத் தலைவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பிறந்த நாளான இன்று அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு கவிஞர் கலி. பூங்குன்றன் ரூ.10,000 நன்கொடை வழங்கினார். (சென்னை, 15.8.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *