செய்யாறு பெரியார் பெருந்தொண்டர்கள் அமிர்தம்மாள் 17/08/2010 15ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் அருணாசலம் 28/08/2017 எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் 5000 நன்கொடை வழங்கப்பட்டது. வழங்கியோர் அ.இளங்கோவன், செய்யாறு மாவட்ட கழகத் தலைவர்.