16.8.2025 சனிக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
ஒக்கூர்: மாலை 6.30 மணி *இடம்: கடைவீதி, ஒக்கூர் *வரவேற்புரை: ஒக்கூர் இராஜேந்திரன் (ஒன்றிய விவசாய அணி செயலாளர்) *தலைமை: பாவா.ஜெயக்குமார் (கீழ்வேளூர் ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்) *நன்றியுரை: செருநல்லூர் ரெ.பாக்கியராஜ் (கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர்) *ஏற்பாடு: கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.
மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
சேத்தியாத்தோப்பு: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், சேத்தியாத்தோப்பு *வரவேற்புரை: சிற்பி.சிலம்பரசன் (மா.கழக இளைஞரணி தலைவர்) *தலைமை: பா.இராஜசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட கழக துணைத் தலைவர்), ப.முருகன் (கழக துணை செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: மு.இளமாறன் (பேச்சாளர்), யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: ஜெயபால் (ஒன்றிய செயலாளர்) *ஏற்பாடு: சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.