செல்வராணி-சரவணன் இணையேற்பு விழா

செல்வராணி-சரவணன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். பின் மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்று ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.2000 வழங்கினர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *