17.8.2025 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அவ்வை சண்முகம் சாலை மற்றும் டாக்டர் நடேசன் சாலை சந்திப்பு, இராயப்பேட்டை, சென்னை *தலைமை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), மு.ந.மதியழகன் (காப்பாளர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணை தலைவர்) *தொடக்கவுரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), மயிலை த.வேலு (மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர்), ஆ.வீரமர்த்தினி (கழக செயலவைத் தலைவர்), நந்தனம் மதி (திமுக), சீ.கிருஷ்ணமூர்த்தி (திமுக), வழக்குரைஞர் பி.சாரநாத் (விசிக), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர்), வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: கோ.அரிகரன் (பகுதி தலைவர், இராயப்பேட்டை) *ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்).
கழகத் தெருமுனைக் கூட்டம்
துறையூர்: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் முன்பாக, துறையூர் *தலைமை: ச.மணிவண்ணன் (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: அ.சண்முகம் (மாநில அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: மா.இரத்தினம் (மாவட்ட துணைத் தலைவர்),
இரா.சித்தார்த்தன் (மாநில துணைச் செயலாளர்) <சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *நன்றியுரை: மாவட்ட செயலாளர்) *ஏற்பாடு: துறையூர் மாவட்ட திராவிடர் கழகம்.
மாநில மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டம்
கல்லக்குறிச்சி: மாலை 5 மணி *இடம்: அம்பேத்கார் சிலை அருகில், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி *வரவேற்புரை: இரா.முத்துசாமி (நகர தலைவர்) *தலைமை: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக செயலாளர்), ஆத்தூர் விடுதலை சந்திரன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: நா.பெரியார் (நகர செயலாளர்) <ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.
குடவாசல் ஒன்றிய, கலந்துரையாடல் கூட்டம்
குடவாசல்: மாலை 4 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழப்பாளையூர் *வரவேற்புரை: நா.செல்வக்குமார் (ஒன்றிய தொழிலாளரணி செயலாளர்) *தலைமை: நா.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), க.வீரையன் (மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர்) *வேண்டல்: குடவாசல் ஒன்றிய, கிளை, கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் *பொருள்: திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு – மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் *அழைப்பது: க.அசோக்ராஜ் (ஒன்றிய செயலாளர்) *ஏற்பாடு: குடவாசல் ஒன்றிய திராவிடர் கழகம்.
திருப்பூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
திருப்பூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் நூலகம், கொங்கு நகர் மெயின் ரோடு, திருப்பூர் *தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: அ.இராமசாமி (மாவட்ட காப்பாளர்), யாழ் ஆறுச்சாமி (மாவட்ட தலைவர்), குமரவேல் (மாவட்ட செயலாளர்) *பொருள்: பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, பிரச்சாரப் பணிகள் *நன்றியுரை: வெற்றிவேல் (இளைஞரணி மாநில துணைச் செயலாளர்) *வேண்டல்: அனைத்து அணியினரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.
17.8.2025 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
சென்னை: மாலை 7 மணி *இடம்: நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *மணமக்கள்: யூ.முகம்மது முக்தார்-இரா.சுஹைனா ஆஃப்ரீன் *அன்புடன் வருகை விழைவோர்: சி.எம்.யூசுப் அலி-தவுலத் பானு,
எம்.இராஜா முகம்மது-யாஸ்மின்.
18.8.2025 திங்கள்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
குத்தாலம்: மாலை 6.00 மணி *இடம்: பேருந்து நிலையம், குத்தாலம் *வரவேற்புரை: கொக்கூர் கு.இளமாறன் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்) *தலைமை: சா.ஜெகதீசன் (குத்தாலம் நகரத் தலைவர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: கி.தளபதிராஜ் *முன்னிலை: கடவாசல் (ஆ.ச.குணசேகரன் (மாவட்ட தலைவர்), ச.முருகையன் (காப்பாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), குத்தாலம் பி.கல்யாணம் (திமுக), குத்தாலம் க.அன்பழகன் (திமுக) *நன்றியுரை: தி.சபாபதி (ஒன்றிய செயலாளர்). *ஏற்பாடு: திராவிடர் கழகம், குத்தாலம் ஒன்றியம்.
மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
தண்டராம்பட்டு: மாலை 6.00 மணி *இடம்: அம்பேத்கர் சிலை அருகில், தண்டராம்பட்டு *தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: மு.க.இராம்குமார் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: பொன் முத்து (திமுக), மு.பன்னீர்செல்வம் (திமுக) *தொடக்கவுரை: க.சங்கர் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *சிறப்புரை: மு.பெ.கிரி (சட்டமன்ற உறுப்பினர்), பி.பட்டாபிராமன் (காப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.) *நன்றியுரை: க.மாசிலாமணி