பல்துறை வித்தகர் கவிஞர் முத்துக்கூத்தன் – மரகதம் வழித் தோன்றல் கலைவாணன் -தமயந்தி அவர்களின் பெயரனும், பெரியார் பேருரையாளர் இறையனார்-திருமகள் வழித் தோன்றல் இசையின்பன்-பசும்பொன் இணையரின் பெயரனும், பகலவன் – சீர்த்தி மகனுமாகிய பெரியார் பிஞ்சு மகிழனின் 3ஆம் ஆண்டு பிறந்த நாள் (8.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!