நாள்: 16.8.2025 சனி மாலை 6 மணி.
இடம்: வசந்தம் ஸ்டீல்ஸ், மேட்டுப்பாளையம்.
தலைமை: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்)
கா.சு. (மாவட்டச் செயலாளர்)
பொருள்: விடுதலை சந்தா, பெரியார் உலகம் நிதிதிரட்டுதல், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு.
நன்றியுரை: வெ.சந்திரன் (நகர கழகத் தலைவர்)
கழகத் தோழர்கள் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
இவண்: மாவட்ட திராவிடர் கழகம், மேட்டுப்பாளையம்.