கழகக் களத்தில்…!

16.8.2025 சனிக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு செங்கல்பட்டு மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்

ஓமலூர்: மாலை 6.00 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், ஓமலூர். *தலைமை: பெ.சவுந்திரராஜன் (ஓமலூர் ஒன்றிய கழகத் தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மேட்டூர் மாவட்ட செயலாளர்) *முன்னிலை: பழநி.புள்ளையண்ணன் (மாவட்டக் காப்பாளர்), க.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டக் காப்பாளர்) *தொடக்கவுரை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: அண்ணா சரவணன் (கழக பேச்சாளர்), ஆத்தூர் சந்திரன் (மாவட்ட காப்பாளர்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட தலைவர்) *நன்றியுரை: கா.சிறீதர் (செயலாளர், மேட்டூர் மாவட்டஇ.அணி, திராவிடர் கழகம்)

 

திருவில்லிபுத்தூர்: மாலை 5 மணி *இடம்: காமராஜர் சிலை அருகில், திருவில்லிபுத்தூர் *தலைமை: இரா.கோவிந்தன் (இராசை. மாவட்டச் செயலாளர்) <வரவேற்புரை: வழக்குரைஞர் இரா.பகிரதன் (நகரத் தலைவர்) *முன்னிலை: கோ.பெத்தையா (மாவட்டச் செயலாளர்), வழவை முத்தரசன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *தொடக்க உரை: இல.திருப்பதி (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)  *நன்றியுரை: கு.போத்திராஜ் (திருவி. ஒன்றிய அமைப்பாளர்) *நிகழ்ச்சி தொடக்கத்தில்: பூ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்) – மந்திரமா? தந்திரமா?  அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

 

ஆண்டிமடம்: மாலை 5 மணி *இடம்: கடை வீதி, ஆண்டிமடம். *வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட துணைச் செயலாளர்) *தலைமை: தியாக.முருகன்  (ஒன்றிய செயலாளர்) *முன்னிலை: இரா.தமிழரசன் (ஒன்றிய தலைவர்), ந.சுந்தரம் (நகர தலைவர்) *சிறப்புரை: கோவை.வீரமணி (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை நீலமேகம் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) *நன்றியுரை:
டி.எஸ்.கே.அண்ணாமலை (நகர செயலாளர்)

 

திருவையாறு: மாலை 6 மணி *இடம்: தேரடி, திருவையாறு. *தலைமை: வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) *வரவேற்புரை: ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: மா.அழகிரிசாமி (மாநில ஊடகப் பிரிவுத் தலைவர், ப.க.), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), இரா.செந்தூபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: ஆ.கவுதமன் (பேரூர் கழக தலைவர்)

 

திண்டுக்கல்: மாலை 5 மணி *இடம்: மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல் *தலைமை: தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) *வரவேற்புரை: அ.மாணிக்கம் (மாநகர தலைவர்) *முன்னிலை: மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.) *தொடக்கவுரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழக சொற்பொழிவாளர்), வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்) *நன்றியுரை: சி.வல்லரசு (மாவட் இளைஞரணி அமைப்பாளர்) *தொடக்கத்தில்: புரபசர் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

 

சேத்தியாத்தோப்பு: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், சேத்தியாத்தோப்பு *வரவேற்பு: சிற்பி.சிலம்பரசன் (மா.தி.க.இ அணி தலைவர்) *தலைமை: பா.இராஜசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட து.தலைவர்), ப.முருகன் (மா.துணை செயலாளர்) *சிறப்புரை: மு.இளமாறன் (கழக பேச்சாளர்), யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: ஜெயபால் (கீரை ஒன்றிய செயலாளர்)

பெரியார் பேசுகிறார்
தொடர் சொற்பொழிவு – 3

காரைக்குடி: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை *இடம்: குறளரங்கம், ஆக்சிஸ் வங்கி அருகில், காரைக்கடி *வரவேற்புரை: வீ.பாலு (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்) *தலைமை: செல்வம் முடியரசன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: முனைவர் எஸ்.நடராஜன் (அறிவியலாளர், ‘அரை நிமிடத்தில் அறிவியல்’ நூல் ஆசிரியர்) *நூல் திறனாய்வு: நா.நவீன் (முதுகலை (வணிகவியல்) இரண்டாமாண்டு, அழகப்பா பல்கலைக்கழகம் (மாணவப் பேச்சாளர்). *நூல் தலைப்பு: ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு *நன்றியுரை: ஆ.பழனிவேல்ராசன் (அமைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *