அச்சிடப்பட்ட விளம்பரத் துண்டறிக்கைகள், வைக்கப்படும் மேடை பேனர்களில், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், கழகத் தலைவர் ஆசிரியர் ஆகியவர்களின் படங்களே முக்கியம்.
அப்படங்களைத் தவிர, மற்ற கலந்து கொள்ளும் பேச்சாளர்கள், பொறுப்பாளர்கள் படங்கள் இடம் பெறக் கூடாது என்பதைக் கட்டுப்பாடு கருதிய ஆணையாகக் கொள்ள வேண்டும்.
– கலி. பூங்குன்றன்
சென்னை கழகத் துணைத் தலைவர்
14.8.2025 (கழகத் தலைவர் ஆணைப்படி)